அடம்பிடித்த பெண்ணை கன்னத்தில் அறைந்த உதவி இயக்குனர்.! சென்னையில் சம்பவம்..!

பியூட்டிசன் ஒருவரை பிரபல ஹோட்டல் ஒன்றிற்குள் செல்ல அனுமதி மறுத்த சம்பவம் சென்னையில் இடம் பெற்றுள்ளது. சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றிற்குள் செல்வதற்கே குறித்த பெண்ணுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

இரவு பார்ட்டிக்கு வரும் குறித்த பெண் ஏதேனும் ஒரு கலவரத்தில் ஈடுபட்டு விடுகிறார் என்கின்றனர் ஹோட்டல் நிர்வாகத்தினர். அண்மையில் குறித்த பெண்ணை பார்ட்டியில் நடனமாட உதவி இயக்குனர் ஒருவர் அழைத்துள்ளார் அதற்கு பெண் மறுப்பு தெரிவித்ததை அடுத்து..

வாக்குவாதம் ஏற்பட்டதால் உதவி இயக்குனர் பெண்ணின் கன்னத்தில் அடித்துள்ளார். இதனால் பிரச்சனை வெடித்து பொலீஸ் வரை சென்றுள்ளது. தொடர்ந்து இதே போல் பார்ட்டிக்கு வருவோரிடம் போதையில் தொல்லை கொடுப்பதால் இனி ஹோட்டலுக்குள் அனுமதிப்பதில்லை முடிவெடுத்துள்ளனர்.

இதனால் ஹோட்டல் வாசலில் இருந்தபடி போராட்டம் நடத்தியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் கட்டாயமாக வெளியேற்றியுள்ளார்கள்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!