இது போல் கொழுப்பு அடையாளம் உங்கள் முகத்தில் இருக்கா.? நீங்களே உடனடியாக நீக்கலாம்..அதுவும் செலவே இல்லாமல்..!!

ஆண்கள் மற்றும் பெண்கண் இரு பாலருமே தங்கள் அழகை பாதுகாக்க விரும்புவார்கள். அதிலும் முகத்தின் அழகு தான் மிக முக்கியம். ஆனால் முகத்தில் தான் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து அழகை கெடுக்க பார்க்கும்.

குறிப்பாக முகப் பருக்கள், கண்ணைச் சுற்றி கருவளையம், கரும்புள்ளிகள், என முகத்தை அசிங்க படுத்திவிடும். இதற்கான தீர்வை தான் இன்று பார்க்கப் போகின்றோம்.

தேவையான பொருட்கள்: சிறிய அளவிலான வெள்ளரிக்காய் பாதி, வாழைப்பழம் பாதி. வெள்ளைக்காயை நழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். அதனுடன் வெட்டி வைத்த வாழைப்பழத்தை சேர்த்து மிக்ஸியில் மா போல் அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அரைத்த கலவையை ஐஸ்கியூப் ரேயில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடுங்கள். ஐஸ் கியூப் போல் ஆனதும் காலை மற்றும் மாலை இரண்டு வேளை இதனை கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள்.

முகத்தில் உள்ள தூசி, அழுக்குகள் அனைத்தும் வெளியாகிவிடுவதுடன் வெள்ளரிக்காயின் மருத்துவ குணம் குழி போல் இருக்கும் அடையாளங்களை நீங்கி முகத்தை அழகாக மாற்றி விடும்..!

error: Alert: Content is protected !!