கேன்சரை கட்டுப் படுத்தும் தக்காளி மற்றும் மஞ்சள்..! அதிகம் பகிருங்களேன்..!

இன்று எண்ணிலடங்கா நோய்கள் பரவுகின்றன. எனவே ஒவ்வொருத்தரும் தமது ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தக்காளியில் விட்டமின் பி6 காணப்படுவதால் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பினை வழங்குகின்றது.

புற்று நோய் எனும் உயிர் கொல்லி நோயினை ஏற்பட காரணமான நச்சுக்களை தடுக்கும் ஆற்றலைக் கொண்டது.
தக்காளியில் விட்டமின் ஏ இருப்பதினால் உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றது.
தக்காளியில் உள்ள லைகோபைன் வாய் புற்று நோய் செல்களை அழிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தக்காளி மட்டும் இன்றி குடல் கணையம் எனப்படும் வயிற்றுப் புற்று நோயை அழிக்க பூண்டு உதவுகிறது. நாம் கண்டுகொள்ளாமல் விடும் காலி ப்ளவர் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப் படுத்துகிறதாம்.

அதே போல் ஹீமோதெரபி செய்வதற்கு முன்பு இஞ்சி சிறிதளவு சாப்பிட்டால் குமட்டல் தன்மை குறைவாக இருக்குமாம். கேன்சருக்கு மஞ்சள் சிறந்த மருந்தாகிறதாம். “பாலிபினால் குர்குமின்” என்ற வேதிப் பொருள் மஞ்சளில் இருப்பதால் இது சேன்சர் செல்களின் வளர்ச்சியை கட்டுப் படுத்துகிறது என அறிவியல் தகவல்கள் தெரிவிகின்றன.

இவை எதுவும் கேன்சரை முற்றாக அழிக்கும் மருந்துகள் இல்லை. இவை கேன்சர் செல்களின் வளர்ச்சியை மட்டுமே குறைக்கும். எனவே வைத்தியரின் அனுமதியுடன் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். கேன்சர் வரும் முன் காப்பது சிறந்தது…வந்தபின் வேறு வழி இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்..!

error: Alert: Content is protected !!