டர்…டர்…கேஸ் தொல்லையா.? இதோ சூப்பரான தீர்வு..!

வாயு தொல்லை என்பது கொஞ்சம் சங்கடப்படும் விடயமாக இருந்தாலும் மரணம் வரை சந்திக்க வைக்கும் விடயமாகவும் இருகின்றது. கேஸ் பிரச்சனை சாதாரண டர் டர் உடன் நிற்பதில்லை வயிற்றில் பல மாற்றங்களை செய்து விடுகிறது. நாமும் எத்தனை ஆங்கில மருத்துவங்கள் செய்தாலும் சரி வருவதில்லை.

வயிறு வலி, வயிற்று எரிச்சல், இப்படி மட்டும் இன்றி இந்த பிரச்சனையால் நெஞ்சடைப்பு வந்து மரணம் வரை கொண்டு சென்றுவிடுகிறதாம். இன்று இதற்கு தீர்வை பார்க்கலாம். அதாவது நிரந்தரமாகவும் இயற்கையாகவும் இந்த தீர்வு உள்ளது..!

ஓமப் பொடி. இது நாமே தயாரித்துக் கொள்ளலாம்..அல்லது மருந்து கடைகளில் ஓமப் பொடி என கேட்டு வாங்குங்கள்.அத்துடன் கறுப்பு உப்பு ( black salt) இது கடைகளில் கிடைக்க கூடியது தான். அத்துடன் ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீர்.

செய்யும் முறை: இரண்டு மேசைக்கரண்டி ஓமப் பொடி எடுத்துக் கொள்ளுங்கள் அதில் அரை மேசைக்கரண்டி கறுப்பு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

காலை உணவின் பின் இதனை சாப்பிட்டு அரை டம்ளர் அல்லது ஒரு டம்ளர் வெது வெதுப்பான நீரை குடியுங்கள். இதனை இரவு உணவின் பின்பும் செய்யுங்கள் அதன் பின் கேஷ்டிக் தொல்லை உங்களை நெருங்கவே நெருங்காது. இது சாதாரண இயற்கை மருத்துவம் தான்.

error: Alert: Content is protected !!