ஆண்/ பெண் இருவரும் பச்சையா வெங்காயம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.? அட படிங்கப்பா.!

வெங்காயம்” உணவுக்கு சுவை கொடுப்பது மட்டும் இன்றி உடலுக்கும் ஆரோக்கியம் கொடுப்பது தான் வெங்காயம். சிலர் திட்டுவற்கும் பயன் படுத்துவோம். இன்று வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு எப்படி ஆரோக்கியம் கிடைக்கிறது என பார்க்கலாம்.

வெங்காயத்தில் சல்பர், விட்டமின் சீ. குரோமியம், பி6, போலிக் அமிலம், பயோடின்,கல்சியம் மட்டும் இன்றி நார்ச்சத்தும் நிறைந்து இருகின்றது. வெங்காயத்தை எதற்காக பச்சையாக சாப்பிட வேண்டும்.?

மாரடைப்பு அபாயத்தை குறைக்க சாப்பிடலாம் இதில் உள்ள க்யூயர்சிடின் தமனிகள் ப்ளேக்குகள் உருவாவதை தடுக்கிறது.. அடுத்து வெங்காயம் செரிமான பிரச்சனை, சிறுநீர்ப்பை கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் தீர்வாகிறது,

வெங்காயத்தில் இருக்கும் நார்ச்சத்தானது குடலில் உள்ள கெட்ட பக்டீரியாக்களை அழித்து நல்ல பக்டீரியா உருவாக உதவுகிறது. வெங்காயம் காச நோயால் அவதி படுபவர்களுக்கும் சிறந்த மருந்தாகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு பச்சை வெங்காயம் மிகவும் உதவுகிறது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு சின்ன வெங்காயம் இரண்டு அல்லது மூன்று சாப்பிட்டால் போதும். தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். ஆண்களுக்கு குதிரை பழம் பெற இரவில் 5 சின்ன வெங்காயம் சாப்பிட்டால் போதுமானது.!

error: Alert: Content is protected !!