உடல் எடை மற்றும் தொப்பை சீக்கிரம் குறையும் மேஜிக் தெரியுமா.? அட இத பாருங்கள்..!

கசப்பான பொருட்களை சாப்பிட்டுத்தான் உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் நான் எடை குறைக்காமலே இருந்து விடுகிறேன் என பலர் கூறுவார்கள். ஏனென்றால் பெரும்பாலும் உடல் எடை குறைக்க பயன்படுத்தப் படுவது கசப்பான பொருட்களாகவே இருகிறது.

இன்று கொஞ்சம் இனிப்பாக அதே நேரம் எடை குறைக்க கூடிய சூப்பர் டிப்ஸ் பார்க்கலாம். முதலில் தேவையான பொருட்களை பார்க்கலாம். சின்ன வெங்காயம், பனங்கற்கண்டு அல்லது பனம் சர்க்கரை. அடுத்து சுத்தமான பசு நெய். சுத்தமான நெய் நாங்க யூஸ் பண்ண போறமே இது உடல் எடை குறைக்குமா என கேட்டால் கண்டிப்பாக குறைக்கும்.

அளவோடு எடுத்துக் கொள்ளும் வரை அனைத்தும் மருந்து தான்..!முதலில் சின்ன வெங்காயங்கள் 10 எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு அடுப்பில் சட்டியை வைத்து அதில் சிறிதளவு சுத்தமான நெய் விடுங்கள். அதனுடன் வெங்காயத்தை சேர்த்து ஒரு 5 தொடக்கம் 6 நிமிடம் வறுத்து எடுங்கள்.

பின்பு இந்த கலவையை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது மறுபடியும் அடுப்பில் சட்டியை வைத்து சிறிதளவு நெய் சேருங்கள். அரைத்து வைத்த வெங்காய பேஸ்ட் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து லேகிய பதத்திற்கு வரும் வரை கிண்டி இறக்குங்கள்.

இப்போது லேகியம் ரெடி. இதனை காலை மற்றும் மாலை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள். இது சாபிடும் போது கண்டிப்பாக பேக்கரி உணவுகளை குறைக்க வேண்டும்.உங்கள் உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க இந்த இனிப்பு லேகியம் போதும்..! ஒரு முறை சாப்பிட்டு பாருங்கள் …..!

error: Alert: Content is protected !!