இது போன்ற கட்டிகள் உங்கள் உடலில் இருக்கிறதா.? கவலையை விடுங்க இதை மட்டும் செய்யுங்கள்..!

உடலில் தோன்றும் சில கட்டிகளுக்கு காரணம் நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் ஆரோக்கியமற்ற மற்றும் சுகாதாரமற்ற உணவுகளால் உடலில் நச்சு நீராக மாறி இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதனால் தான் உடலில் ஆங்காங்கே கட்டிகள் வெளிப்படுகிறது.

இதில் கொழுப்புக் கட்டி, நார்க்கட்டி, நீர்கட்டி என பல வகையான சாதாரண கட்டிகள் உள்ளது. இன்று இவற்றுக்கான தீர்வை தான் பார்க்கப் போகிறோம். மஞ்சள் மற்றும் சவக்காரம் என்று சொல்லப் படுகின்ற சலவை சோப் இரண்டையும் மிக்ஸ் செய்து கட்டி உள்ள இடத்தில் தடவி வர கட்டி குணமாகிவிடும்.

அடுத்து அத்திமர இலையில் வரும் பாலை நீர் கட்டி மீது தடவி வந்தாலும் குணமாகிவிடும். எருக்கன் இலையை எடுத்து விளக்கெண்ணெய் சிறிது விட்டு வதக்கி கட்டி உள்ள இடத்தில் கட்டினால் உடனடியாக குணமாகும்.

அடுத்து சுண்ணாம்பு சிறிதளவு எடுத்து அதில் தேன் கலந்து கட்டிகளின் மீது பூசி வந்தாலும் கட்டிகள் குணமாகும்.இவை மீண்டும் வராமல் இருக்க இருக்க வேண்டுமானால் கொழும்பு அதிகமான உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அதே நேரம் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். கீரை வகைகள், வெண்டக்காய், கேரட், பீன்ஸ், இவற்றை சாப்பிடலாம். உணவில் அதிக காரத்தை தவிர்ப்பது நல்லது. காரம் தேவையானவர்கள் மிளகை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மிளகுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் காரத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பயன் படுத்தலாம்..!

error: Alert: Content is protected !!