தோனியின் கை உறையால் சர்ச்சை- ஐ சி சி அதிரடி நடவடிக்கை

இந்தியாவில் தற்போது பரபரப்பானது  தோனியின் கை உறை தான். நேற்றைய கிரிக்கெட்டில் தோனி ஒரு கைஉறை அணிந்திருந்தார். இது இந்திய ஸ்பெசல் பாராச்சுட் ஃபோர்ஸ் (SPECIAL PARACHUTE FORCE OF INDIA ) சின்னத்தைக் குறிக்கும். இவர் 2011 ஆம் ஆண்டு பாராசூட் மிலிட்டரி பிரிவு கௌரவ இராணுவ அதிகாரி என்ற விருதை அளித்தார்கள். இது பெங்களூரீல் உள்ளது. 2012 போது அவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கும் போது இராணுவ நடையில் வந்து அந்த விருதை வாங்கினார். இதன் மூலம் அவர் இராணுவத்தின் மேல் உள்ள மதிப்பும் ஈடுபாடும் தெரிகிறது.

அந்த ஈர்ப்பில் இவர் கையுறையானது இராணுவ ஆகாயப்படையை சேர்ந்த முத்திரை ஆகும் ஐ.சி.சி சட்டத்தின் படி தன் சொந்த மதம் இனம் சில சிறப்பு இலக்கு முத்திரை என தன் விளையாட்டிற்கு சம்பந்தமில்லாததை பயன்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது. நேற்று தொலைக்காட்சி பார்த்து இதை யாரோ ஐ.சி.சி யிடம் சொல்ல இனிமேல் இப்படியான இலக்கை அணியக்கூடாது என்று கூறியுள்ளது. சில விடயம் தேசப்பற்றை குறித்தாலும் இது ஒன்றிற்கு ஒப்புதல் கூறினால் நாளை அவர் அவர் தன் விரும்பியதை அணிய ஆரம்பித்து விடுவார்கள். இது உலகப் போட்டி என்பதால் இனி அந்த மாதிரியான தனிப்பட்டவரின் சின்னத்தை அணியக் கூடாது என்றும் அணிந்தால் அடுத்த போட்டியில் கலந்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது ஐ.சி.சி நிறுவனம்..

error: Alert: Content is protected !!