திடீரென கவர்ச்சி வீடியோ வெளியிட்ட நடிகை கஸ்தூரி திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

கஸ்தூரி சர்ச்சைகளின் மொத்த உருவம் என்று சொல்லலாம். 80களில் சினிமாவிற்கு வந்த கஸ்தூரி அன்றைய முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தை பிடித்திருந்தார். ஆனால் சில நாட்களில் பட வாய்ப்பு குறைந்த போது டாக்டர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

அதன் பின் குழந்தைகளுடன் வாழ்ந்த போது ஒரு குழந்தைக்கு கேன்சர் என்பது தெரிய வர உடைந்து போனார். ஐந்து வருட போராட்டத்தின் பின் மகளை கேன்சரில் இருந்து காப்பாற்றினார்.

அதன் பின் கஸ்தூரி சர்ச்சை நாயகியாக மாறினார். அதாவது சமூக வலைத்தளங்களில் ஏதேனும் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை தூண்டினார். அது மட்டும் இன்றி ஓவர் கவர்ச்சியில் களம் இறங்கினார்.

இதனால் ரசிகர்கள் கஸ்தூரியை வெறுக்க தொடங்கினார்கள். ஆனாலும் அவர் விடுவதாக இல்லை. அன்றாடம் ஏதேனும் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.!

error: Alert: Content is protected !!