ஆண்களின் மிகப் பெரிய பிரச்சனையான ஆண்மை குறைப்பாட்டிற்கு உடனடி தீர்வு தரும் இலை..! ஒருமுறை செய்து பாருங்களேன்..!

நோயில்லா வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள்” உண்மையில் நாம் எல்லோருமே ஏழைகள் தான் காரணம் எம் வீடுகளில் ஒருவருக்கேனும் ஏதாபது ஒரு நோய் வாட்டி வதைத்துக்கொண்டே இருக்கும் எப்போது இதில் இருந்து விடுபட போகிறோமோ என மனம் ஏங்கும். பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் சில நோய்கள்

குணமாவதில்லை.ஆனால் நீங்கள் சில கிராமங்களில் பார்க்கலாம் குடிசை வீடாக தான் இருக்கும் கொட்டும் மழை முழுவதும் வீட்டிற்குள் தான் இருக்கும் ஆனால் அங்கு எந்த நோயும் இருக்காது அவர்களது முகங்கள் மிக அழகாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் காரணம் அந்த வீடுகளில் நிச்சயம் பாட்டி ஒருவரோ அல்லது தாத்தாவோ

இருப்பார். அவருக்கு தெரிந்திருக்கும் மழையின் அல்லது வெயிலின் பாதிப்பிலிருந்து குடும்பத்தை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று. அவர்கள் என்ன மெடிகல் படித்திருக்கிறார்களா.? வைத்தியர்களா என்றெல்லாம் கேட்க வேண்டாம். அவர்களது அனுபவம் மெடிகல் படித்து பட்டம் பெற்ற எமக்கு துளியும் இருக்காது. ஏனெனில்

பார்கள். இன்று நாம் பார்க்கப் போவதும் அது போன்ற ஒரு இயற்கை மருத்துவத்தை தான்.தூதுவளை கீரை” இந்த தூதுவளை எங்கே கிடைக்கும் என்று பார்த்தால் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.

நகரத்தில் உள்ளவர்களுக்கு இதில் ஏற்கனவே தூதுவளை நெய், தூதுவளை பவுடர் என விற்பனையில் உள்ளது. சித்த மருத்துவ கடைகளில் தூதுவளை பொடி என கேளுங்கள் கிராமத்தில் இருப்பவர்கள் நாவல் நிறத்தில் பூ இருக்கும் அதே நேரம் சிறு சிறு முட்கள் இந்த செடியில் இருக்கும்.

இதை வெளி நாடுகளில் உள்ளவர்கள் வீட்டு தோட்டத்தில் கூட வளர்க்கலாம், இந்த செடியை வளர்ப்பதால் எந்த நஷ்டமும் வந்துவிடாது. லாபம் மட்டுமே கிடைக்கும். இந்த செடியின் இலை வேர் பூ என அத்தனையுமே மருந்துவ குணம் கொண்டது, ஆண்மை குறைபாடு நீங்க

ஆகக்குறைந்தது வாரம் இருமுறை தூதுவளை துவையல் சாப்பிட வேண்டும். நெய்யில் தூதுவளை இலைகளை வறுத்து துவையல் செய்து சாப்பிட்டு வர ஒரு மாதம் போதும் குதிரை பலம் கிடைக்கும்…முயற்சி செய்யலாமே அது மட்டும் இல்லிங்க.. துவையல், சுண்டல், கஞ்சி, ரசம், ஜூஸ், ரொட்டி, என

பல விதமான உணவுகளை செய்து உண்ணலாம். தூதுவளையால் ஆஸ்மா, தைராய்டு, காச்சல் இருமல் போன்ற நோய்களை உடனடியாக ஓட வைக்கிறது. சளி இருமல், நுரையீரல் சம்மந்தமான நோய்களை கூட கட்டுப்படுத்துகின்றது .

error: Alert: Content is protected !!