இலங்கையில் பெண் ஒருவரின் நெஞ்சில் காலால் எட்டி உதைக்கும் பெளத்த தேரர்..! வைரலாகும் வீடியோ..!

பெளத்த சமயம் என்பது உலகில் அதி உன்னத மதமாக பார்க்கப் பட்டது …வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கேட்டால் அன்று தேரர்கள் கால்களில் செருப்பு அணிய மாட்டார்கள், அதற்கான காரணம் அவர்களது காலில் ஏதேன் உயிர்கள் நசுங்கி இறந்துவிட கூடாது என்பதால் என்பார்கள்.

அதே போல் வேகமாக நடக்கவோ சத்தமாக பேசவோ மாட்டார்கள். நல்ல விடயங்கள் நல்ல சிந்தனைகளை பற்றியும் மட்டுமே பேசுவார்கள். ஆனால் இன்றைய தேரர்கள் நடு வீதிக்கு இறங்கி போராடுகிறார்கள்.

தகாத வார்த்தைகள் பேசுகிறார்கள். அது மட்டும் இன்றி வெட்டுவது கொல்லுவது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.அண்மையில் நடந்த விடயம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சிங்கள பெண் ஒருவர் பெளத்த விகாரை ஒன்றில் ஏதோ செய்தபடி இருக்கிறார்.

“பென் கெண்டிய” என்று கூறப்படுகின்ற நீரை தெளித்துக் கொண்டிருகின்றார். அந்த நேரத்தில் அங்கு வரும் தேரர் பெண்ணின் நெஞ்சில் காலால் உதைக்கிறார். இதனை தேரர் எதற்காக செய்தார் என்று தெரியாத போதும் அவர் செய்தது தவறு என்பதால் வீடியோ வைரலாகி வருகிறது..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

வீடியோ முழு காப்புரிமையும் லங்கா யூடியூப் சேனலுக்கே உரியது..!

error: Alert: Content is protected !!