உங்களுக்கு ஆபத்தான “ஹைப்பர் தைராய்டு” இருக்கா.? இதோ உடனடி தீர்வு அதிகம் பகிருங்கள்..!

நோய்கள் யாரை எப்போது தாக்கும் என்பதை எம்மால் கூற முடியாது. இன்று ஆரோக்கியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்பவர்கள் நாளை தீராத நோயால் அவதி பட்டுக்கொண்டிருப்பார்கள். இதற்கான காரணங்களை தேடப் போனால் கண்டிப்பாக எமது உணவு பழக்க வழக்கங்கள் தான் முதன்மையாக வந்து போகின்றது.

கண்டதையும் உண்டால் இடையிலேயே கல்லறையை சந்திக்க நேரிடும் என முன்னோர்கள் கூறினாலும் நாம் அதனை எப்போது பின் பற்றியிருக்கின்றோம். எமது நாவு சுவைதேடும் போது சுவை என நினைத்து அணு அணுவாக கொல்லும் விஷத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஒவ்வொரு நோயை பற்றி அல்லது தீர்வை பற்றி கூறுமுன் நாம் எம் உறவுகளிடம் கெஞ்சி கேட்பது பாஸ்ட் புட் என்ற பெயரில் விஷத்தினை உண்ணாதீர்கள் கண்டிப்பாக இதில் விளைவுகள் அதிகம் மறக்காதீர்கள். சரி இன்று நாம் பார்க்கப் போவது தைராய்டு நோய் பற்றியே.”ஹைப்பர் தைராய்டு” இந்த பிரச்சனைக்கு காரணம்

உணவு மட்டுமே அதனால் தான் இந்த பதிவு. இந்த பிரச்சனை கழுத்து பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி பாதிக்கப் பட்டு ஹைப்பர் தைராய்டு ஏற்படுகின்றது. இவர்கள் பதப்படுத்தப் பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ப்ளுட்டன் உணவுகள் தைராய்டு சுரப்பியில் அழற்சி ஏற்படுகின்றது அதனால்

பேஸ்புக்கில் Like செய்ய!!

கோதுமை, சோயா, பார்லி, போன்ற உணவை தவிர்க்கலாம். மற்றும், பூண்டு,வெங்காயம் போன்றவற்றையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். முடிந்த அளவு தானியங்களை சாப்பிடுவது சிறப்பு. இஞ்சி, மஞ்சள், பட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

அதே போல் தயிர் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.உடற்பயிற்சி, யோகா, நடை பயிற்சி போன்றவை காலையில் முடிந்த அளவில் செய்யலாம். இது தொடர்பான இன்னும் சில தகவல்களுக்கு கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்.!

error: Alert: Content is protected !!