நடிகர் ராமராஜன் நளினி தம்பதிகளின் இரட்டை பிள்ளைகளை பார்த்திருகின்றீர்களா.? இதோ..! புகைப்படம்..!

நடிகர் ராமராஜன், ரஜினிகாந்த் , கமலஹாசன் திரைப்படங்களுக்கு போட்டியாக அன்று திரைப்படம் வெற்றி பெற்றால் அது ராமராஜனது திரைப்படமாக தான் இருக்கும். உடலில் ஹீரோவிற்கான தகுதி இருக்கா என கேட்டால் இல்லை தான், அழகில் ஆண் அழகனா என கேட்டாலும் இல்லை என்பதாக பதில் வரும்.

ஆனாலும் அன்று சூப்பர் ஹிட் ஹீரோ. இன்று அஜித் ஸ்டைல் விஜய் ஸ்டைல் என இருக்கும் இளைஞர்கள் அன்று ராஜராஜன் தான். ராமராஜன் கட், கலர் கலர் ஆடைகள் தான் ராமராஜனின் அடையாளம்.

இன்றளவும் யாரேனும் வித்தியாசமாக ஆடை அணிந்தால் ராஜராஜன் கலர் என நாம் கிண்டல் செய்வது வழமை தான். ராமராஜன் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 1988 ம் ஆண்டு அருண், அருணா என இரண்டை குழந்தைகள் கிடைத்தது. 2001ம் ஆண்டு நளினி ராமராஜன் பிரிந்தனர்.

ஆனால் முக்கியமான விஷேடங்களில் இருவரும் சந்தித்துக் கொள்வார். பிள்ளைகளின் திருமணத்தில் இருவரும் கலந்துகொண்டனர். 2013ம் ஆண்டு மகள் அருணாவின் திருமணமும் 2014ம் ஆண்டு மகனும் திருமணம் செய்தனர். இதில் இருவரும் கலந்து கொண்டு ஆசிர்வாதம் வழங்கினார்கள். இதோ மகன் மற்றும் மகளின் புகைப்படம்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!