அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்ட பிரபல நடிகை சினேகா உள்லால் ..! வெளியாகி உள்ள புகைப்படம்..!

சினேகா என்ற பெயரை சொன்னதுமே ஞாபகத்திற்கு வருவது சிரிப்பழகி நம்ம சினேகா தான். ஆனால் நாம் இப்போ பார்க்கப் போவது சிரிப்பழகி சினேகா பற்றிய செய்தி அல்ல.

தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரபல நடிகை சினேகா உள்லால் பற்றி செய்தி. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சினேகா அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு தற்போது நர்மல் வார்ட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது.

திரைப்பட சூட்டிங் நேரத்தில் அதிகரித்த காச்சல் காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்ட சினேகா உள்லாலுக்கு வைரஸ் காச்சல் என தெரிய வந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி உள்ளனர்.

தற்போது ஓரளவு குணமாகியுள்ள நிலையில் சினேகா பதிவொன்றை இட்டுள்ளார். அதில் முதல் முறை வைத்தியசாலையில் இருக்கின்றேன் இதற்கு முதல் நான் எந்த ஒரு நோய்க்காகவும் வைத்தியசாலை வந்ததில்லை. சாதாரண ஜூரம் என்று தான் வந்தேன் ஆனால் அனுமதித்து விட்டார்கள் என கவலையாக பதிவிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்பதாக கூறி வருகின்றனர். சினேகா உள்லால் சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்..!

error: Alert: Content is protected !!