சிலையுடன் சல்லாபம் புரிவதை முகநூலில் வெளியிட்டு கம்பி எண்ணும் இளைஞன்!! கோபாலு இது தேவையா?

திருச்சி கல்லுக்குழியில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார் முஜிபுர் ரகுமான். இவர் தஞ்சை பெரிய கோயில் பெண் சிற்பங்களுடன் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்தது மட்டுமில்லாமல் அதை முகநூலில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இது திருச்சி காவல் துறைக்கு தெரியவே அவர்கள் அவரைக் கது செய்துள்ளனர்.படங்கள் மிக வக்கிரமாக பாலுணர்ச்சியை தூண்டுவது போல் இருக்கிறது. ஒரு மதத்தினர் தெய்வமாக வழிபடுவதை இகழ்வது தவறு எனவே சட்டப்படி அவரைக் கைதி செய்துள்ளனர்.

இப்படிப்பட்டவர்கள் இருப்பதால் தான் நல்ல நோக்கத்தோடு கோயில் வரும் மற்ற மதத்தினரையும் இந்து குழுக்கள் உள்ளே விட மறுக்கிறது. கட்டிப்பிடிப்பது முத்தமிடுவது போன்ற தவறாக ஈடுபட்டுள்ளார் அந்த சிலையுடன். புகைப்படம் இப்படியெல்லாம் எடுத்தபோது அருகில் யாரும் இல்லையா என்று தெரியவில்லை என்று முகநூலில் கேள்வி எழுப்பியுள்ளனர். பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

error: Alert: Content is protected !!