இரவில் தூக்கத்தை கெடுக்கும் இருமலுக்கு உடனடி தீர்வாகும் ஏலக்காய்.. இப்படி செய்தால் போதுமானது..! அதிகம் பகிருங்கள்..!

நோய் இல்லா வாழ்வு இன்று யாருக்கும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு நோய்களின் தாக்கம் அதிகரித்து விட்டது. உழைப்பது மருத்துவத்திற்கே போதாது என பலர் கூறிக்கொண்டிருகின்றனர். ஆனால் அன்று மருத்துவத்திற்காக பணம் செலவு செய்யவில்லை.

நோய்களுக்கு இயற்கை மருத்துவங்களை பயன் படுத்தி ஆரோக்கியமாக வாழ்ந்தனர். இன்று நாமும் சில முறைகளை பார்க்கலாம். “நெஞ்சு சளி” மழைக்காலம் ஆரம்பித்துவிட்டால் இரவில் தூக்கம் என்பது கடினம் தான். இதனால் விடாது சிலர் இருமிக்கொண்டே இருப்பார்கள்.

தொடர்ந்து இருமல் இருந்தால் ஏலக்காய் ஒன்றை எடுத்து நன்றாக கடித்து சாப்பிடுங்கள். பின் சிறிதளவு தண்ணீர் குடியுங்கள். இருமல் நின்று விடும்.ஏலக்காய் இரண்டை தட்டி நீரில் ஊறவைத்து காலையில் அதை வடித்து மிதமான சூட்டில் குடித்தால் குணமாகும்.

வாய் துர்நாற்றம், வாய் புண் போன்றவற்றிக்கும் ஏலக்காய் நல்ல பயனை தருகிறது. ஏலக்காய் உணவிலும் சேர்க்கலாம். ஆனால் எல்லாம் அளவோடு இருந்தால் மட்டுமே மருந்து. அளவிற்கு அதிகமானால் ஆபத்து தான்..!

error: Alert: Content is protected !!