இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் உடனடியாக நீக்கிவிடுங்கள்..! உங்கள் வறுமைக்கும் நோய்க்கும் இவை தான் காரணம்..!

எவ்வளவு உழைத்தாலும் வீட்டில் பணம் தங்குதே இல்லை என பலர் புலம்பிக் கொண்டிருப்பார்கள். பணம் வீண் விரயம் ஆவதற்கு வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் தான் காரணம். எதிர்மறை ஆற்றல்கள் எங்கள் வீட்டில் எப்படி என நீங்கள் நினைக்கலாம்.

இருக்கும் இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் உழைக்கும் பணம் நிச்சயம் சேமிக்க முடியாது.. வாங்க பார்க்கலாம்..கருகிய மலர்கள். அதாவ பூஜைக்கு பயன்படுத்திவிட்டு வீட்டில் எங்கேனும் கருகிய மலர்கள் இருந்தால் இப்போதே அகற்றிவிடுங்கள்.

உடைந்த கண்ணாடி, யாரும் அன்பாக பரிசளித்த கண்ணாடியாக இருந்தாலும் உடைந்துவிட்டால் உடனடியாக அகற்றி விடுங்கள்,வீட்டில் வைத்திருக்க வேண்டாம். அது போல் வீட்டில் வெடிப்பு. மண் வீடாக இருந்தாலும் கல் வீடாக இருந்தாலும் வீட்டில் வெடிப்பு இருந்தால் உடனடியாக மூடிவிடுங்கள்

இவை கூட எதிர் மறை ஆற்றல்களை வீட்டிற்குள் இழுத்துவிடும். அடுத்து புறா கூடு. பெரும்பாலானவர்கள் வீட்டில் புறா வளர்ப்பதுண்டு நீங்கள் கட்டும் கூடு அல்ல புறா கட்டும் கூடு. வீட்டில் புறா கூடு இருந்தால் நிச்சயம் எதிர்மறை ஆற்றகள் வீடு நிறைந்து இருக்கும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதனால் வீட்டில் கஷ்டம் ஏற்படும். மேல் குறிப்பிட்டவைகளில் ஒன்றேனும் உங்கள் வீட்டில் இருந்தால் உடனடியாக அகற்றிவிடுங்கள்..இது ஜோதிடமோ சாஸ்திரமோ இல்லை. எமது முன்னோர்கள் கூறிவைத்த விடயங்களாகும். இவற்றினால் நோய்கள், வறுமை, போன்றவை ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு அதிகம் பகிருங்கள்..!

error: Alert: Content is protected !!