விவாகரத்தான பிரபல நடிகை அமலா பாலுக்கு மறுமணம்..!

தற்போதைய தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு குறைவு இருக்காது. அப்படி சர்ச்சைகளில் சிக்கி வருபவர் நடிகை அமலாபால். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஹிட் படங்களை கொடுத்த அமலாபால் இயக்குனர் விஜயை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

ஆனால் திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. சில மாதங்களில் கருத்து வேறுபாடு என இருவரும் பிரிந்தார்கள். தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் அமலா பாலுக்கு பெற்றோர் மறுமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர். ஆனால் அமலா பால் எனக்கு திருமணம் வேண்டாம் இரண்டாம் தாரமாக வாழ முடியாது..

முதல் திருமணத்தில் ஏகப்பட்ட வலிகளை தாங்கிவிட்டேன் இந்த திருமணம் என்னை கொன்றுவிடும் என நழுவிச் சென்றுள்ளார். ஆனால் பெற்றவர்களோ அமலா பாலின் நண்பர்களிடம் மாப்பிள்ளை புகைப்படங்களை காட்டி அமலா பாலை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும் படி கேட்டு வருகின்றனர்.

வீட்டில் இருந்தால் பெற்றவர்களின் தொல்லை என்பதால் அமலா பால் அதிரடியாக வெளிநாடு சென்றுள்ளார்..! முதல் திருமணம் மனதளவில் பாதித்ததால் தான் இவர் இப்படி இருக்கிறார் என பெற்றோர் புலம்பி வருகின்றனர்.!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!