இரத்த குழாயை இயற்கை முறையில் சுத்தம் செய்து மாரடைப்பு, பக்க வாதத்தை தடுக்க இதனை செய்யுங்கள்..!! அதிகம் பகிருங்கள்..!

“நான் துடிப்பதை பார்த்து நீ துடிப்பதை நிறுத்தினால் நான் மடிந்து போவேன் என இதயத்தை பார்த்து இமைகள் சொல்லுமாம், எங்கோ படித்த வரிகள்.. ஆம் இதயம் துடிக்கும் வரை தான் எம் துடி துடிப்பு.. அதனால் இதயத்தை பாதுகாப்பது மிக முக்கியமாகிறது.

உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல், சிறு நீரகம், மூளை, கல்லீரல், இவை அனைத்தையும் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் இல்லாவிட்டால் சங்கு நிச்சயம்… இவை அனைத்தையும் இயக்குவது இரத்த குழாய்களே.. சரியான இரத்த ஓட்டம் மூளைக்கு கிடைக்காவிட்டால் மூளை செயலிழந்துவிடும்.

அதே போல் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் ஹார்ட் அட்டாக், ஏற்படுவது மட்டும் இன்றி ஏராளமான மார்பக பிரச்சனைகள் வந்துவிடும். இரத்தக் குழாய் துப்பரவாகவும் சரியான முறையிலும் செயற்பட இயற்கை மருத்துவம் இதோ..தேவையான பொருட்கள்:

பசலை கீரை ஜூஸ். அதாவது பசலை இலைகளை கழுவி மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து ஜூஸ் போல் அடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் வறுத்த ஆளி விதை 1 கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள். இதனை காலை உணவிற்கு பின் எடுத்து குடித்து வாருங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இது இயற்கை முறையில் பக்க விளைவுகள் இன்றி இரத்த குழாய்களில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. இதனை குடிக்கும் போது பாஸ்ட் பூட் எடுத்துக் கொள்ள கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..!

error: Alert: Content is protected !!