ஜல்லிக்கட்டிற்கு இணையான ஹாங்காங் போராட்டம் வலுவடைகிறது!!

ஹாங்காங்கில் சர்ச்சைக்குறிய தீர்மானம் ஒன்றை அரசு ஏற்படுத்தியுள்ளது. அதில் சீனா உள்ளே வருவதால் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதில் சுமார் 10,00,000 நபர்கள் போராடிகின்றன. அது என்னவென்றால் இங்கே குற்றம் செய்தால் நீதி விசாரணைக்காக சீனாவிற்கு அனுப்பி வைக்கப்படுவர் சம்பந்தப்பட்ட நபர். இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வழுத்து வருகிறது. இதை தொடர்ந்து  லண்டன், சிட்னி, நியூ யார்க் ஆகிய மற்ற நகரங்களிலும் போராட்டம் நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

சமய நம்பிக்கை, அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றின் தொடர்பில் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்குவோரின் வழக்கு, சீனப் பெருநிலத்துக்கு அனுப்பப்படாது என்பதை அவர்கள் சுட்டினர் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் சந்தேக நபரை மட்டுமே சீனாவிற்கு அனுப்பப்படுவர் என்று கூறி வந்தாலும் மக்கள் அதை எதிர்க்கின்றன. நம் பிரச்சனை நம்மோடு போகட்டும் இன்னொருவரை உள்ளிட வைப்பது நம் நீதித்துறைக்கு அழகல்ல என்று கூறி வருகின்றன.

error: Alert: Content is protected !!