“கோ” படத்தின் மூலம் இளைஞர்களை கட்டிப் போட்ட நடிகை ராதாவின் மகள் கார்த்திகா என்ன செய்கிறார்..எப்படி இருக்கிறார் தெரியுமா.?

ஜோஷ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி கோ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா. முதல் திரைப்படமே மிகப் பெரிய வெற்றி பெற்றது. இதனால் கார்த்திகாவிற்கு ஏராளமான வாய்ப்புகள் குவிந்தது.

ஆனால் யார் கண் பட்டதோ அதன் பின் அவர் நடித்த அனைத்து படங்களுமே தோல்வியை தழுவியது..இதே நேரம் சில திரைப்படங்கள் திரைக்கு வராமலே இருக்கிறது. இதனால் இவருக்கான திரைப்பட வாய்ப்புகள் முற்றிலும் குறைந்தது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

தமிழ் திரையுலகில் நடிகை ராதாவின் இடத்திற்கு இவரது மகள் வருவார் என எதிர்பார்த்து ஏமார்ந்து போனார்கள் ரசிகர்கள். அதன் பின் நடிகை கார்த்திகா எங்கே என்றே தெரியவில்லை.

சரி நம்ம சரிகர்களுக்காக தேடி பார்க்கலாம் என தேடி பார்த்த போது திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி தொலைகாட்சி ஒன்றில் நேரடி வர்ணனையாளராக இருக்கிறார். அட பாவமே என இவருக்கா இந்த நிலை..!?

error: Alert: Content is protected !!