ஒரு நாள் முதல்வர், ஒன் மேன் ஆர்மி கேள்விப்பட்டிருக்கீங்க ஒரு நாள் திருமண வாழ்க்கை கேள்விப்பட்டுருக்கீங்களா?

ஒரு நாள் திருமண வாழ்க்கை நெதர்லாந்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர ஒருநாள் திருமணம் என்ற வினோதமான முறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. உலகில் உள்ள மிக அழகான நாடுகளில் ஒன்று தான் நெதர்லாந்து. எப்போதும் அங்கு வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அப்படியாக சுற்றுலா செல்பவர்களுக்கு, அந்நாட்டு மக்களுடன் உணர்வுபூர்வமான பந்ததை ஏற்படுத்த திட்டமிட்ட அரசு ஒரு புது புதிய திட்டத்தை அங்கு செயல்படுத்தி வருகிறது.

அது வேற ஒன்றுமில்லை, வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்தை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் அந்நாட்டில் உள்ளவர்களுடன் ஒரு நாள் திருமணம் செய்துக்கொள்ளும் திட்டம் தான் அது. இந்த திட்டம் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் தான் உள்ளது. இங்கு சுற்றுலா வருபவர்கள், உள்ளூர் மக்களுடன் ஒரு நாள் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படி திருமணம் செய்த நபருடன் டேட்டிங், ஹனிமூன் என அந்த ஒரு நாள் முழுவதையும் செலவு செய்துக்கொள்ளலாம்.

இதை சிலர் வரவேற்றும் பலர் கண்டனம் செய்தும் வ்ருகின்றன. ஒரு நாள் முதல்வர் ஒன் மேன் ஆர்மி தான் எங்க தமிழ்நாட்டுல பிரபலம். இது புதுசா இல்ல இருக்கு.

நன்றி

பேஸ்புக்கில் Like செய்ய!!

உங்களில் ஒருத்தி

error: Alert: Content is protected !!