குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தும் கரு தங்குவதில்லையா.? கருமுட்டை வளர்ச்சி அடையவில்லையா.? இது தான் காரணம்..!! இதோ தீர்வு. !

பெண்ணாக பிறந்தவர்களின் சின்ன சின்ன ஆசைகள் பல இருந்தாலும் பெரிதாக இருக்கும் ஆசை தாய்மையே. பல விதமான கனவுகளுடன் ஆரம்பிக்கும் வாழ்க்கையில் படிப்பு, தொழில், காதல், திருமணம் அதன் பின் அனைத்தையும் மறந்து குழந்தை.

ஆனால் எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடுகிறதா என கேட்டால் கண்டிப்பாக இல்லை என்பதாக தான் பதில் இருக்கும். ஏனெனில் பலரது கரு முட்டை வளர்ச்சியின்மையே காரணமாவதாக வைத்தியர்கள் கூறுகின்றனர்.நீங்க கேள்வி பட்டிருப்பீங்க அதாவது சில பெண்கள் வயதுக்கு வந்த பின் நீண்ட நாட்களுக்கு அவர்களுக்கு மாதவிடாய் வராது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இதற்காக மருந்து மாத்திரை எடுத்தும் பலனில்லை ஹார்மோன் பிரச்சனை சரியாகும் என விட்டு விடுவார்கள். அதே போல் சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அதிக உதிரப் போக்கு இருக்கும் இது ஒரு சிலர் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் இப்படி தான் என கடந்து செல்வார்கள்,

ஒரு சில பெண்களுக்கு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வரும். இது தான் உங்களின் ஆசைகளில் மண்ணை அள்ளி போடுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் சீராக அமைந்தாலே அவளது கர்ப்பப் பை, அவளது சுரபிகள்,இப்படி அனைத்துமே சிறப்பாக செயல் படுகிறது ஆரோக்கியமான் வாழ்க்கை தொடங்குகிறது.

ஆனால் மேற்குறிப்பிட்ட மாதவிடாய் கோளாறு ஏற்பட்டால் கரு முட்டைகளின் வளர்ச்சி தடைபட்டு வாழ் நாள் முழுவதும் கேள்விக் குறி ஆகிறது. சரி இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் இதனை எப்படி சரி செய்ய வேண்டும்.? இவற்றுக்கான தீர்வு கீழ் உள்ள வீடியோவில் உள்ளது பார்த்து பலன் பெற்று உறவுகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.!

error: Alert: Content is protected !!