நம்ம நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன் மகனை பார்த்திருகின்றீர்களா..? இதோ புகைப்படம்..!

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக நடிக்க பல நடிகைகளிடம் கேட்ட போது ஐயோ ஆள விடுங்கப்பா..என பல நடிகைகள் தெறித்து ஓடினார்கள். அதன் போது ரம்யா கிருஷ்ணனிடம் கேட்டதற்கு துணிந்து நடிக்கிறேன் என நடித்து பில்ம் பேர், நந்தி விருதுகள் உட்பட பல விருதுகளை

ஒரே திரைப்படத்திற்காக பெற்றவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். சின்ன சின்ன வேடங்களில் நடிப்பை ஆரம்பித்து இன்று சிவகாமி அம்மாவாக உயர்ந்து நிக்கின்றார். எந்த ஒரு காட்சியையும் துணிந்து நடித்து பலரிடம் ஏகப்பட்ட பாராட்டை பெற்றவர்

நடிப்பின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர், தயாரிப்பாளர் கிருஷ்ண வம்சிவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ரித்விக் வம்சி என்ற மகன் இருகின்றார்.

மகன் ரித்விக் தான் எங்கள் சொத்து என கூறும் ரம்யா கிருஷ்ணன் இப்ப ரித்வீக் குட்டி பையன் கிடையாதுங்க பெரிய பையன் என கூறி மகனுடைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதோ ரம்யா கிருஷ்ணனின் மகனது புகைப்படம்..!

error: Alert: Content is protected !!