இப்பொழுது ரன்பிர் இவரைத்தான் காதலிக்கிறாரா?

ஆரம்பத்தில் கேட்ரினா கைஃப் பின்,தீபிகா என தன் காதல் பயணத்தை ரன்பீர் தொடங்கினார். தீபிகா ரன்வீருடன் சென்று விட்டார். இப்பொழுது யார் யாரைக் காதலிக்கிறார்கள் என மக்கள் சிலநேரம் குழப்பத்தில் ஆவதும் உண்டு.தற்பொழுது ஆலியாவுடன் நெருக்கமாக இருப்பது போல் பல புகைப்படங்கள் இருவரும் வெளியிட்டு வருகின்றன. அதற்கேற்றார் போல் இருவரும் ஒன்றாக சுற்றுவது. பொது ழிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வது என நடந்து வருகின்றன.

நிலையில் ஃப்லிம்ஃபேர் விருது வழங்கும் விழாவில் மேடையில் ரன்பீரின் மீதுள்ள காதலை ஆலியா வெளிப்படுத்தினார்.தற்பொழுது ஆலியாவும், ரன்பீரும் காசிவிஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்யும் பொழுது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அதை இன்ஸ்டாகிராமில் ரன்பிர் பதிவேற்றினார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!