உச்சக் கட்ட கவர்ச்சியில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாக்கிய சமீரா ரெட்டி..! புகைப்படம் இணைப்பு..!

நடிகைகள் தமது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வாய்ப்புகள் தேடுவது வழமை தான். அதிலும் சிலர் சர்ச்சையை உருவாக்கிவிடுகின்றார்கள். இப்போது அந்த வகை பட்டியலில் இடம்பிடித்துள்ளார் நடிகை சமீரா ரெட்டி.

வாணரம் ஆயிரம், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. திருமணம் முடித்து சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கின்றார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

ஏற்கனவே ஒரு பிள்ளை இருக்கும் நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சமீரா தனது ஆடை குறைப்பு புகைப்படங்களை இன்ஸ்ட்டாகிராமில் பதிவேற்றி சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

கணவர், பிள்ளையோட கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்த சமீரா அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவேற்றியே இந்த சர்ச்சையை உருவாக்கி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.

error: Alert: Content is protected !!