பிரபல தமிழ் திரைப்பட நடிகையின் தம்பிக்கு நீதிமன்றத்தில் நடந்து முடிந்த திருமணம்..!! இவர் யாருடைய தம்பி தெரியுமா.?

சினிமா பிரபலங்கள் என்றாலே அவர்களது குடும்பமும் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாக இருப்பார்கள். அதே போல் ரசிகர்கள் அவர்கள் பற்றிய செய்திகளை தேடி தேடி படித்தும்விடுவார்கள். ஆனால் இங்கு பிரபல நடிகை ஒருவரின் தம்பியின் திருமணம் அமைதியாக நடந்து முடிந்திருக்கின்றது.

புகைப்படங்கள் வெளியாகும் வரை யாருக்கும் தெரியாது இவரது திருமணம் பற்றிய தகவல்..! அட ஆமாங்க..முன்னால் உலக அழகியும் ஹிந்தி சினிவில் மட்டும் இன்றி தமிழ் சினிமாவிலும் நடித்து ரசிகர்களை தன்பக்கம் வைத்திருக்கும் நடிகையுமான சுஷ்மிதா சென்னின் தம்பி

ரஜீவ் சென்னுக்கு தான் திருமணம் நடந்துள்ளது. டிவி சீரியல் நடிகையை காதலித்து வந்த ரஜீவ் சென் நீதிமன்றத்தில் தனது திருமணத்தை எளிமையாக முடித்துள்ளார். புகைப்படங்கள் வெளியாகும் வரை பல சினிமா பிரபலங்களுக்கே தெரியாதாம்.

இருப்பினும் ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நாமும் எமது திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!