” காமெடி நடிகர் வடிவேலு கேவலமானவர்” குவியும் புகார்கள்..! என்னாயிற்று..!

அன்றைய காமெடி நடிகர் நாகேஷுக்கு பின்பு இன்றளவும் அதிகம் உச்சரிக்கப் படும் பெயர் வடிவேலு தான். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து தற்போது மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் வடிவேலு.

மற்றைய நடிகர்கள் திரையில் தோன்றி பல மணி நேரம் கஷ்டப் பட்டு காமெடி செய்து மக்களை சிரிக்க வைத்தால் நடிகர் வடிவேலு திரையில் தோன்றினாலே சிரிப்பு தான். அவரது உடலமைப்பு இலகுவில் ரசிகர்களை அவர் பக்கம் ஈர்த்துவிட்டது. அண்மையில் நேசமணி ஹேஷ் டேக் ட்ரண்டாகியது..

எல்லாம் அவரது நடிப்புக்கான பலன்களே..! ஆனால் அண்மை காலமாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் இயக்குனர்கள் பலர் வடிவேலு மீது ஏகப் பட்ட புகார்களை அடுக்கி வருகின்றனர். இயக்குனர் சிம்பு தேவன்,இயக்குனர் சங்கர், இயக்குனர் நவீன், தயாரிப்பாளர் T.சிவா, போன்றோர் வடிவேலு ஏமாற்றுக் காரர் என புகாரும் வழக்குகளும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் வடிவேலு பற்றிய இன்னுமொரு செய்தி கசிந்துள்ளது. அதில் வடிவேலுவிற்கு கறுப்பானவர்களை பிடிக்காதாம். கறுப்பாக இருக்கும் நடிகைகளுடன் கதைக்கவும் மாட்டாராம். காமெடி நடிகர்கள் அவரை போல் இருப்பவர்கள் வாய்ப்பு கேட்டால் கொடுக்கவே மாட்டாராம்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இது ஏராளமான கேவலங்கள் எம்மிடம் சாட்சியுடன் இருக்கிறது அவற்றை வெளியே சொன்னால் வடிவேலு இன்னும் அவமான பட நேரிடும் என இயக்குனர்கள் சங்கம் மிரட்டல் வெளியிட்டுள்ளது.!

நன்றி விகடன்..!

error: Alert: Content is protected !!