டைட்டானிக் திட்டமிட்ட படுகொலை- பலருக்கு தெரியாத அதிரவைக்கும் ஆதாரம்

தான் பணம் சம்பாதிக்க எண்ணி டைட்டானிக் என்னும் கப்பலை திட்டமிட்டு மூழ்கடித்து உள்ளார் ஜே.பி மோர்கன். இது திட்டமிட்ட கொலை. 1898 மோரகன் இராபர்ட் என்பவரால் டைட்டானிக் என்ற பெயரில் நாவல் எழுதப்ப பட்டது. அந்த நாளில் அந்த கப்பல் தான் உலகிலேயே மிகப் பெரிய கப்பல் என்றும் விலை உயர்ந்த கப்பல் என்றும் அது பனியில் மோதி உள் நுழைந்ததாகவும் எழுதப்ப பட்டது.

உண்மையில் டைட்டானிக் கப்பல் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதல் 14-15 தேதிகளில் மூழ்கியது. நாவலில் கூறப்பட்டது போலே அதுவும் பனிக்கட்டி மோதி தான் மூழ்கியது. கப்பலில் மொத்தம் 2000 பேர் இருந்தனர் 1000 பேர் இறந்தனர். 1000 பேருக்கு வாழ்க்கை காக்கும் படகில் தப்பித்தனர்.  துல்லியமாக தெரியவில்லை. வரலாற்றை கொஞ்சம் சரியாகப் பார்ப்போம்.

1912 ஆம் ஆண்டில் ஜே.பி.மோர்கன் 3 கப்பலை தயாரித்தார். டைட்டானிக், பிரிட்டானிக், ஒலிம்பிக். இதில் ஒலிம்பிக் டைட்டானிக் இரண்டும் சொகுசுக் கப்பல்களாகும். ஒலிம்பிக் ஏற்கனவே முழுவேலைபாடு முடிந்து நடைமுறையில் இருந்தது.  டைட்டானிக் வேலைபாடுகள் செய்து கொண்டு இருந்தார்கள். முழுமையடையவில்லை.  அப்பொழுது ஒலிம்பிக் ஒரு போர்க் கப்பல் மீது மோதியதில் பெரும் சேதம் அடைந்தது. மோர்கன் காப்பீடு கேட்ட பொழுது நிறுவனம் தரவில்லை. காரணம் தவறு ஒலிம்பிக் கப்பல் மேல் இருந்தது.

இதனால் மொத்த நிறுவனமும் இழுத்து மூடும் நிலை வந்தது மோர்கனுக்கு. அப்போது தான் அவருக்கு ஒரு யோசனை தோண்றியது. டைட்டானிக் கப்பல் கு கட்ட வைத்திருந்த மொத்த பணத்தையும் எடுத்து ஒலிம்பிக் கப்பலுக்கு போட்டு எல்லாப் பக்கமும் ஓட்டை அடைத்து ஒலிம்பிக் பெயரை டைட்டானிக் என்று மாற்றி விட்டார். இரண்டும் பார்க்க ஒன்று போலே இருக்கும். நாவலில் இருப்பது போல் பனிப் பாறையில் மோதுமாறு செய்தார்.

அங்கே பனி பாறை இருக்கிறது ஒதுங்கி செல்லுங்கள் என்று தகவல் 6 முறை வந்திருக்கிறது. இருந்தாலும் எதார்த்தமாக நடந்தது போல் வேகத்தை குறைக்காமல் தீடிரென்று வளைத்தது போல் கப்பலை வளைத்திருக்கிறார்கள்.மோர்கன் நினைத்தது போல் கப்பல் மூழ்கியது. டைட்டானிக் கின் உண்மையான செலவே 7 1/2 மில்லியன் தான். வங்கியில் 10 மில்லியன் டாலர் இழப்பீடு காப்பீடு தொகையாக வாங்கினார். அவர் உருவாக்க ஆன செலவை விட 2 1/2 மில்லியன் அதிகமாகவே வாங்கினார் என்பது குறிப்பிட தக்கது. இது அங்கு பணி செய்த சில ஊழியர்களுக்கு மட்டுமே தெரியும்.

திட்டமிட்டு மூழ்கடிக்க நினைத்தவர் பாதுகாப்பு படகாவது சற்று அதிகமாக வைத்திருக்கலாம். இறந்து போனது 1000 கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் தான். இது பலருக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் போனது. டைட்டானிக் மூழ்கிய பிறகு அது டைட்டானிக் அல்ல என்பதற்காக இச் திஷ் டைட்டானிக் ஆர் ஒலிம்பிக் (IS THIS TITANIC OR OLYMPIC)என்று ஒரு நாவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

error: Alert: Content is protected !!