துளி அளவு கூட மேக் அப் இல்லாமல் புகைப்படம் வெளியிட்ட டிடி..! டிடியின் உண்மை முகம் எப்படி தெரியுமா? வாங்க பார்க்கலாம்..!

தொகுப்பாளினி டிடி பற்றிய தகவல்கள் அன்றாடம் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் மீண்டும் பழைய டிடியாக அவர் திரும்பி வந்ததே.. திருமணம் முடிந்து ஒரு வருடத்திலேயே விவாகரத்தானதால் மனமுடைந்த நிலையில் டிடி எந்த ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்காது இருந்தார்.

ஆனால் நண்பர்களின் உதவியால் சோகத்தில் இருந்து மீண்ட திரைப்படங்கள், குறும்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாகி விட்டார். அது மட்டும் இன்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களிலும் பிஸியாக இருந்து வருகின்றார். பொதுவாக பெண்கள் மேக் அப் போட்டால் தான் அழகு என்பார்கள்.

ஆனால் சில பெண்கள் எந்த வித மேக் செய்யாமல் பெண்கள் அழகு என்பதற்கு டிடியின் இந்த புகைப்படமும் சாட்சி தான்.. !டிடிக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் தன்னுடைய ரசிகர்களுக்காக டிடி மேக் அப் இல்லாத புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

வர்த்தக விளம்பரம்: கொற்றவை இசை இறுவட்டு விற்பனைக்கு. தாயகத்தில் வெளியாகி பலராலும் சிலாகித்து பாராட்ட படும் பாடல்களை கொண்ட கொற்றவை பாடல்களை புலம் பெயர் உறவுகள், தாய்த் தமிழக்ச் சொந்தங்கள், துரித கதியில் 10 USD க்கு பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்திய பின்னர் பாடல்கள் உடனடியாக மின் அஞ்சல் செய்யப்படும். பின்னர் ( CD ) பாடல்களை உள்ளடக்கிய இறுவட்டு தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள் 0094761051888. Or sent a direct message to poovan Media Facebook page. பூவன் மீடியா முக நூல் குழுமத்தின் ஊடாக இறுவட்டுக்களைப் பெற்றுக் கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

error: Alert: Content is protected !!