பெண்கள் எந்த உணவை சாப்பிட்டால் என்ன என்ன நடக்கும்.? இதோ உங்களுக்காக…அதிகம் பகிருங்கள்..!

பசலை சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கும். பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி அமினோ அமிலங்கள், வைட்டமின்னகள் , கரிம அமிலங்கள் பாலிசாக்ரையுகள், பைபிளேவனாய் இருப்பதால் பல நோய்களை வரவிடாமல் தடுக்கிறது.

இதில் கிளைக்கோ புரதம் இருப்பதால், இது வைரசுக்கு எதிராக செயல்படும். இது உளிதில் ஜீரணமாவதால், ரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு சிறந்ததாக இருக்கிறது.

பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாதென சொல்வார்கள். காரணம் பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால், செரிமாணத்தின் வேகம் குறையத்தொடங்கி விடும். செரிமானமாக நீண்ட நேரம் எடுப்பதால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை உருவாக்கிவிடும். பழம் சாப்பிட்டால் 1மணி நேரம் கழித்து நீர் குடிக்க வேண்டும்.

சிறுநீரக கற்கள் கரைவதற்கு அன்னாசிப்பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும். இது இதய கோளாறு, உடல் பலவீனத்தை குணப்படுத்தும். அன்னாசிப்பழத்தை தேனில் கலந்து சாப்பிடுவதால் உடல் பலமாவதோடு, உடல் பளபளப்பாக மாறும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

பெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டிய உணவுகள் . முருங்கைகீரை, சுண்டக்காய், சிவப்பு கொண்டை கடலை, பயறு அவித்து சாப்பிட வேண்டும், சுண்ட வற்றல் குழம்பு,எள் உருண்டை, திராட்சை, மாதுளை, கறிவேப்பிலை துவையல், பீர்க்கங்காய்,

உளுத்தங்களி, உளுந்து இட்லி, தோசை, பொன்னாங்கானி கீரை, நெல்லிக்காய், வெள்ளாட்டு கறி, எலும்புசூப், ஈரல் இவற்றை சாப்பிட வேண்டும். இது பெண்களுக்கான ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.

error: Alert: Content is protected !!