கல்லைக் கூட விட்டு வைக்காத காமவெறி. ! நடிகை கஸ்தூரி சீற்றம். !

நடிகை கஸ்தூரி என்ன செய்தியை பதிவிட்டாலும் அது சர்ச்சையாக வெடிப்பது வழக்கம். ஆனால் இம்முறை சர்ச்சை செய்தியை அவரே பதிவிட்டுள்ளார். அண்மையில் பொலீஸாரால் கைது செய்யப் பட்ட சர்ச்சைக் குறிய
முஸ்லீம் இளைஞன் தொடர்பான செய்தியே அது.

கடந்த 5ம் திகதி முஸ்லீம்களின் புனித ரமழான் நோன்பு முடிந்து ரமழான் பெருநாளை கொண்டாடினார்கள். அன்றைய தினம் இளைஞர் ஒருவர் கோயிலில் இருந்த சிலைகளுடன் தகாத முறையில் நின்றபடி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதுடன் சிலைக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

இது பலரது கண்டனத்துக்கு உள்ளானதால் கைது செய்யப் பட்டார். இது தொடர்பாக நடிகை கஸ்தூரி பதிவொன்றை இட்டுள்ளார்.. அதில் பிடித்து ஜெயில்ல போடுங்க அவன..மிகப் பெரிய தலைவரான முஜுபுர் ரஹ்மான் பெயரை வைச்சிட்டு பொம்பள பொறுக்கியா இருக்கிறீயே…

கல்லை கூட விட்டு வைக்க மாட்டியாடா என கேட்டுள்ளார். இதற்கு பலரும் கஸ்தூரிக்கு ஆதரவாக கருத்துகளை பகிர்ந்து வருகிறனர்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!