ஆண் நண்பருடன் கேவலமாக இருக்கும் பிரபல நடிகை ! வைரலாகும் வீடியோ இதோ..!

கடந்த சில நாட்களாக அதிகம் பேசப் பட்டு வருபவர் நடிகை சாலு சம்மு . வருத்தப் படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக அறிமுகமாக சாலு சம்மு திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.

இறுதியாக சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திலும் நடித்திருப்பார். திரைப்படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.

ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பதோடு சில சர்ச்சை பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சாலு சம்மு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆண் நண்பர் ஒருவருடன் கேவலமான முறையில் நடனமாடுகிறார்.

ஏதோ பார்ட்டி ஒன்றில் போல் உள்ளது குட்டை ஆடை ஒன்றுடன் இவரது நடனத்தை பார்த்த பலர் திட்டி தீர்த்து வருகின்றனர். இத்தனை கேவலமாக எந்த பெண்ணும் நடனமாடி இருக்க மாட்டார்கள் என கூறியுள்ளனர்…!

பேஸ்புக்கில் Like செய்ய!!

View this post on Instagram

Bachata Sensual Dance Video

A post shared by Shalu Shamu (@shalushamu) on

வர்த்தக விளம்பரம்: கொற்றவை இசை இறுவட்டு விற்பனைக்கு. தாயகத்தில் வெளியாகி பலராலும் சிலாகித்து பாராட்ட படும் பாடல்களை கொண்ட கொற்றவை பாடல்களை புலம் பெயர் உறவுகள், தாய்த் தமிழக்ச் சொந்தங்கள், துரித கதியில் 10 USD க்கு பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்திய பின்னர் பாடல்கள் உடனடியாக மின் அஞ்சல் செய்யப்படும். பின்னர் ( CD ) பாடல்களை உள்ளடக்கிய இறுவட்டு தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள் 0094761051888. Or sent a direct message to poovan Media Facebook page. பூவன் மீடியா முக நூல் குழுமத்தின் ஊடாக இறுவட்டுக்களைப் பெற்றுக் கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.

error: Alert: Content is protected !!