இளைய தளபதி விஜயின் “தெறி” திரைப்படத்தை இதைவிட கேவலபடுத்த முடியாது..! கோபத்தில் ரசிகர்கள்..! வீடியோவை பாருங்கள்..!

நடிகர் இளைய தளபதி விஜய்க்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் மட்டும் இன்றி அனைத்து மொழி ரசிகர்களும் அவரது திரைப்படத்தை பார்ப்பதற்கு காரணம் அவரது நடனம் மற்றும் ஸ்டைல் தான். அத்துடன் சரியான கதையை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்து ஹிட் அடித்து விடுவார்.

அப்படி அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் தெறி. இந்தியாவில் மட்டும் இன்றி வெளி நாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தியது.

இலங்கையிலும் இந்த திரைப்படத்திற்கு மிகப் பெரிய கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடினார்கள். இந்த நிலையில் இலங்கையில் சிங்கள மொழியில் தெறி திரைப்படத்தை ரீமேக் செய்துள்ளனர். இதன் ட்ரைலர் தற்போது ரிலீஸ் ஆகி உள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் விஜயை இதைவிட யாராலும் கேவல படுத்த முடியாது என கூறி திட்டி தீர்த்து வருகின்றனர். விஜய் ரசிகர்கள் மட்டும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் இதனை கேவலம் என்றே கூறி வருகின்றனர்.அப்பிடியே வீடியோவிற்கு கீழ் சென்று கொமெண்ட் மட்டும் பாருங்கள். வீடியோ பார்த்தால் நீங்களும் கடுப்பாகுவீங்க…!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!