தொண்டைக்குழி புண், மற்றும் புற்று நோயை தீர்க்கும் அற்புத மருந்து..! அதிகம் பகிருங்கள்..!

அதிகமானோருக்கு வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளே அதிகம். குடல் நோய், அல்சர், நெஞ்செரிச்சல் என பல வயிற்று நோயால் பாதிக்கபடுகின்றனர். இதற்கு மன அழுத்தம், வேலைப்பளு, அவசர சாப்பாடு, துரித உணவுகள் தான் காரணம். இதற்கு வீட்டிலேயே எப்படி ஆயுர்வேத மருந்து செய்வதென பார்க்கலாம்.

நெல்லிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால்; புற்றுநோய் செல்களை அழிக்கும். இதற்கு  பெரிய நெல்லிக்காய் எடுத்து அதை நீர்சேர்க்காமல் அரைக்கவும்.

இதோடு மஞ்சள் சேர்த்து 1டம்ளர் நீர் சேரத்து கொதிக்க வைக்கவும் பின் இதை வடிகட்டி குடித்து வர வேண்டும். நெல்லிக்காயில் உள்ள புரதச்சத்து உடலில் உள்ள கொழுப்புக்களை அகற்றும்.

துளசியை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோயை எதிர்க்கும் சக்தியை பெறலாம். இது புற்றுநோயை தடுக்கும்.  இதில் தேநீர் தயாரிக்கலாம்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

வில்வ இலை, துளசி இலை, கொஞ்ச அருகம்புல் ஆகியவற்றை நன்றாக கழுவி, 1டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிக்க வேண்டும் இதை வாரம் ஒரு முறை குடிக்க வேண்டும்.

பப்பாளியில் பல்வேறு நன்மைகள் உள்ளது. இது சர்க்கரை நோய், புற்றுநோய்களுக்கு மருந்தாக இருக்கிறது. புற்றுநோய் ஆரம்பத்தை குறைக்கும் சக்தி இதற்கு உள்ளது.

பப்பாளியை விழுதாக அரைத்து 1ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது சீரகம், பனங்கற்கண்டு சேர்த்து 1டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி வாரம் இரு முறை குடிக்க வேண்டும். இது கல்லீரல் பிரச்சனை, புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

error: Alert: Content is protected !!