தல அஜித் திரைப்பட ரீமேக்கில் இருந்து விலகிய நடிகர் அக்‌ஷய் குமார்..!

அஜித்-சிவா கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான வீரம் படத்தினை ஹிந்தியில் அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாக தயாராகி வரும் நிலையில் தற்போது படத்தில் இருந்து அக்‌ஷய்குமார் விலகியுள்ளார்.

’லொல்’ என்ற பெயரில் பர்கத் சாம்ஜி இயக்கும் இப்படத்தில் தமிழில் அஜித் வேடத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பதாக இருந்த போதிலும் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் படத்தில் இருந்து விலகியுள்ளார்.

லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்திலும் மற்றும்
சூர்யாவன்ஷி, தி எண்ட் ஆகிய படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!