ஒரு ரூபாய் செலவின்றி உயர் இரத்த அழுத்தம் (BP) குணமாகும் மகத்துவம்..! இதோ உங்களுக்காக..! அதிகம் பகிருங்கள்…!

இன்றும் மருத்துவ குறிப்புகளுக்காக காத்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.: இன்று மருத்துவ குறிப்பு பகுதியில் blood pressure க்கு செம்பருத்தி பூவை வைத்து எப்படி டீ செய்வது என பார்க்கலாம். பொதுவாகவே செம்பருத்தி இலை, பூ, போன்றவை கண்ணுக்கு குளிர்சியை தருவதோடு தலை முடி வளர்வதற்கும் மிகவும் உதவுகிறது.

செம்பருத்தி இலையை நன்றாக அரைத்து தலையில் தேய்து ஒரு அரை மணி நேரம் விட்டு தலையை கழுவினால் கண் எரிச்சல், வாய் புண், போன்றவை குணமாகும். அன்றாடம் நாம் தலைக்கு எண்ணெய் வைக்கும் போது அந்த எண்ணெயில் ஒரு செம்பருத்தி பூ போட்டு கொஞ்சமாக சூடாக்கி தலையில் வைத்தால்

தலைமுடி கருப்பாக வளர்வதுடன் நீண்ட அடர்த்தியாகவும் இருக்கும். சரி இன்று உயர் இரத்த அழுத்தத்திற்கான தீர்வை பார்க்கலாம். இன்று பெரும்பாலும் அதிகமானோர் பாதிக்கப் பட்டிருப்பது இந்த Bp என்கிற Blood pressure தான். இதனை கட்டுபடுத்த மாத்திரமே ஆங்கில மருந்துகள் உள்ளன.

இந்த மருந்து 21 ஒரு நாட்கள் எடுத்தால் போதும் வாழ்நாள் முழுவதும் உயர் இரத்த அழுத்தம் உங்களை பாதிக்காது.செம்பருத்தி பூ டீ செய்வதற்கு பெரிதாக ஒன்றும் தேவை இல்லை. வெறும் செம்பருத்தி பூ இதழ் 5 ஒரு கப் நீர் மற்றும் பனங்கற்கண்டு. முதலில் நீரில் செம்பருத்தி இலைகளை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

நீரின் நிறம் நன்றாக மாறியதும் வடித்து பனங்கற்கண்டு உடன் குடியுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு தொடங்கம் மூன்று முறை குடிக்கலாம். இதனை உங்கள் தேனீர் வேளைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். செம்பருத்தி பூ உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பு மட்டுமே வளர இடம் அளிக்கிறது. இதனை தொடர்ந்து 21 நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பிரசர் தொல்லை இனி இல்லை..!

error: Alert: Content is protected !!