சென்னையில் நடுவீதியில் வைத்து ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்கும் நபரால் பரபரப்பு..!

தமிழகம்: சென்னையில் ஆண்களின் மர்ம உறுப்பை அறுக்கும் நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை ரெட்டேரி பாலத்தின் கீழ் உறங்கிக் கொண்டிருந்த அசத்துல்லா என்ற நபரின் ஆணுறுப்பை நபர் ஒருவர் அறுத்துள்ளார்.

வலியால் துடித்த்வரை வைத்தியசாலையில் அனுமதித்த போது சிகிச்சை பலனின்றி அசத்துல்லா மரணமடைந்தார். அதனை தொடர்ந்து நாராயண பொருமாள் என்பவரின் ஆணுறுப்பை குறித்த நபர் அறுத்துள்ளார். இதனால் அந்த பகுதி பரபரப்பாகியுள்ளது.

இதனை தொடர்ந்து பொலீஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆண்களின் மர்ம உறுப்பு அறுக்கப் பட்ட இரண்டு இடங்களிலும் நபர் ஒருவர் சுற்றி திரிவதை அவதானித்த பொலீஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்ட போது லுங்கியுடன் அலையும் குறித்த நபரே

ஆண்களின் மர்ம உறுப்பை அறுப்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில் நபரது உருவம் தெரிவதால் இவர் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என கூறியுள்ள பொலீஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!