இலங்கையில் பிரபல வர்த்தக நிலையத்தில் வாங்கிய உள்ளாடை (bra) வில் இருந்த பொருள்..! அதிர்ச்சியில் பெண்..!

இலங்கையில் அண்மைகாலமாக சில இயற்கைக்கு முரணான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது. குருனாகலை வைத்தியசாலை வைத்தியர் சாபி 8000 பெண்களுக்கு கருத்தடை சிகிச்சை செய்ததாக பல புகார்கள் குவிந்து வரும் நிலையில் உணவில் கர்ப்பத் தடை மாத்திரைகள் கலந்துள்ளதாக ஒரு பக்கம் புகார்கள் குவிந்தது.

இப்படி இருக்க காலியில் பிரபல ஆடையகம் ஒன்றில் உள்ளாடைகள் (bra) கொள்வனவு செய்துள்ளார். அதில் ஜெல் போன்ற திரவம் இருந்ததுடன் மூன்று சிறிய வகை உருண்டைகளும் இருந்துள்ளது. கு

றித்த பெண் புகார் அளித்ததன் பேரில் காலி நீதிமன்றத்தில் பொலீஸாரால் முன்வைக்கப் பட்ட கோரிக்கையை ஏற்று பிரதம நீதிமான் ஹர்ஷன கெக்குனவல குறித்த உள்ளாடையை உடனடியாக இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை சர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த உள்ளாடையில் ஏதேனும் இரசாயனங்கள் கலந்துள்ளதா? இதனால் பாதிப்புகள் உள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்த பின்னர் முடிவுகள் எடுக்கப் படும் என பொலீஸார் தெரிவித்துள்ளனர்..!/

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!