பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுபவரா நீங்கள்…!? அப்படியானால் இதை படியுங்கள்..! அதிகம் பகிரவும்..!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று சும்மாவா சொன்னார்கள் முன்னோர்கள். தற்காலத்தில் நோய்கள் பல மலிந்துவிட்ட நிலையில் பெண்களுக்கு ஏற்படும் ஆபத்தான நோய்களில் ஒன்றுதான்  இந்த கர்ப்ப்பை வாய்ப் புற்றுநோய்.இந்த நோயானது ஏன் எதனால் யாருக்கு ஏற்படுகின்றது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

இந்த நோயானது கர்பப்பையின் கீழ்ப்பகுதியில் பிறப்புறுப்பு இணைகின்ற இடத்தில் உள்ள கர்ப்பப் பையினுடைய வாயிலேயே ஏற்படுகின்றது. “ஹியுமன் பொப்பிலோமா” என்னும் வைரஸ் இந்த இடத்தைத் தாக்கும்போது கர்பப்பை வாய் பாதிக்கப்பட்டு புற்றுநோயானது  ஏற்படுகின்றது.

இது எதனால் ஏற்படுகின்றது தெரியுமா? பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாக இந்த வைரஸானது பரவுகின்றது.  இவ்வாறு பரவுகின்ற வைரஸானது கர்ப்பப்பை வாயில் உள்ள திசுக்களைத் தாக்கி புற்றுநோயை உருவாக்குகின்றது.

இந்த நோய் நமக்கு உள்ளதா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது பற்றி வைத்தியர்கள் என்ன கூறுகின்றார்கள் என்று பார்க்கலாம் வாங்க.இதற்கான அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.மாதவிடாயின்போது வலியுடன் கூடிய இரத்தப்போக்கு.

பேஸ்புக்கில் Like செய்ய!!

கட்டிகட்டியாக இரத்தப்போக்கு ஏற்படுதல்.அடிவயிறு கனமாக இருப்பது போன்ற உணர்வு.தாம்பத்திய உறவின்போது அதிக வலி.துர்நாற்றத்துடன் வெள்ளைபடுதல்.சரி இந்த நோயை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி பார்க்கலாம்.”குவாட்ரிவேலண்ட்” ஐபவேலண்ட்” என்கின்ற இரு தடுப்பூசிகள் உள்ளன. இந்தத் தடுப்பூசிகள் மூலம் இந் நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

இவை வைரஸ் பாதிப்பிலிருந்து 70 சதவீதம் பாதுகாப்பு தரும்.இந்தக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது ஒன்றக்கு மேற்பட்ட நபர்களுடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கும் சுய சுகாதாரம் இல்லாதவர்களுக்கும் வரலாம்.

error: Alert: Content is protected !!