இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா..? இன்று இளைஞர்கள் மனம் கவர்ந்த ஹீரோயின்….!பாருங்க இவரா அவர் என வியந்து போவீர்கள்..!

குழந்தை நட்சத்திரங்கள் பலர் இன்று திரையில் ஹீரோ, ஹீரோயினாக கலக்கிக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் ஹீரோயினாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஒருவரின் குட்டி காலத்து புகைப்படம் பார்த்தால் ஹாப்பி தானே..!

இந்த புகைப்படத்தில் இருப்பவர் விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானஷா. திரைப்படங்கள் மட்டுமே நடிக நடிகைகளுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்கும் என பலர் நினைத்துக் கொண்டிருக்க இல்லை சீரியல்களில் நடித்தாலும் பிரபலமாக முடியும் என

நிரூபித்து காட்டியவர் தான் ஆல்யா மானஷா. நடன நிகழ்ச்சியில் அறிமுகமான இவர் தன்னுடன் சேர்ந்து நடனமாடிய மானஸ் என்பவரை முதலில் காதலித்து வந்தார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

அதன் பின் ராஜா ராணி சீரியலில் பிஸியாக இருந்த ஆல்யா மானஷா சீரியலில் ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து நிச்சயதார்த்தமும் முடிந்துள்ளது. சீக்கிரம் திருமணம் நடக்கும் என இருவரும் கூறியுள்ளனர்.

error: Alert: Content is protected !!