“ஆர் யூ வெர்ஜின்.?” சற்றுமுன் வெளியாகியது தல அஜித் நடிப்பில் “நேர்கொண்ட பர்வை ட்ரைலர்” இதோ தல ரசிகர்களுக்காக..!

தல என்றாலே மாஸ் தான்… அதை நிரூபிப்பது போல் சற்று முன் வெளியாகியது “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தின் ட்ரைலர்.

தல அஜித், ஸ்ரதா, அபிராமி வெங்கடாசலம், என ஏகப்பட்ட நடிக நடிகைகள் நடித்திருக்கும் இந்த திரைப்படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகிய பிங் திரைப்படத்தின் ரிமேக் ஆகும். தமிழில் வினோத் இயக்கத்தில், ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி உள்ளது.

யுவன் இசை படத்திற்கு வலு சேர்க்கும் என நம்பப் பட்ட நிலையில் ட்ரைலர் மாஸ் காட்டி உள்ளது. “ஆர் யு வெர்ஜின்” என தல கேட்கும் கேள்வியுடன் ட்ரைலர் தொடக்கமே மெய் சிலிர்க்க வைக்கிறது..! இதோ வீடியோ..!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!