இந்த அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் மண்ணீரல் வீக்கம் தான். உடனடியாக இதனை சாப்பிடுங்கள்.. அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்..!!!

குறைந்த கலோரிகளும் நிறைந்த சத்துக்களும் அடங்கியது தான் கத்தரிக்காய். எடை குறைக்க நினைப்பவர்கள் கத்தரிக்கரயை சாப்பிடலாம். இது வாத நோய் , ஆஸ்துமா, ஈரல் நோய்கள் , கீல்வாதம், சளி, பித்தம் மலச்சிக்கல் போன்றவற்றை பிஞ்சு கத்தரிக்காய் குணப்படுத்துகிறது. மண்ணீரல் வீக்கம் உள்ளவர்கள் கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட வேண்டும்.

மண்ணீரல் வீக்கத்திற்கான அறிகுறிகள்: எடை குறைவு, மூக்கு அல்லது வாயில் இருந்து இரத்தக்கசிவு, இரத்த சோகை, களைப்பு, மலம் கழிக்கும் போது கடுமையான வயிற்று வலி,வலது பக்க அடிவயிற்றின் மேல் பகுதியில் வலி.பசியின்மைமூச்சு விடுவதில் சிரமம்,மண்ணீரல் வீக்கத்தை தீர்க்க நாவற்பழமும் சிறந்த மருந்தாகும்..ஆனால்.

நாவற்பழம் சீசனுக்கு கிடைப்பதால் கஷ்ட பட வேண்டும். அதற்கு பதில் பிஞ்சு கத்தரிக்காய் சுட்டு சாப்பிடுவது சிறப்பு..! அத்துடன் மண்ணீரல் வீக்கம் இருந்தால் தாக்காளி சாப்பிடுவதை நிறுத்தி விடுங்கள். அதே போல் ஆயில் உணவுகள், பாஸ்பூட் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்..

மண்ணீரல் வீக்கம் அல்லது பழுதடைந்து விட்டால் வைத்தியர்கள் அகற்ற சொல்லுவார்கள். அகற்றிவிட்டால் நோயெதிர்ப்பு சக்தி முற்றிலும் இல்லாமல் போய்விடும்..! பிஞ்சு கத்தரிக்காய் வேறு எந்த நோய்க்கெல்லாம் உதவுகின்றது? பார்க்கலாம் வாங்க..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

ரத்தத்தில் சேரும் கொழுப்பை தடுக்கக்கூடிய நீர்சத்தும் பொட்டாசியமும் இதில் உள்ளது. வீக்கம் உள்ளவர்கள் பிஞ்சு கத்தரிக்காயை அரைத்து, வீக்கம் உள்ள இடத்தில் போட்டால், வீக்கம் குறையும். பசியை கட்டுப்படுத்தும் நார்ச்சத்து இதில் உள்ளதால், உடல் எடை குறைக்க விரும்புவர்களுக்கு ஏற்ற உணவு. இதை சாப்பிட்டு வந்தால் இதயம் பலப்படும், மலச்சிக்கல், சர்க்கரை நோய் வராது.

கத்தரிக்காயில் தாது உப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசுஇ தாமிரம்இ இரும்பு பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏஇ சிஇ பி1இ மற்றும் பி2 காணப்படுகின்றன.

வயிற்று பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்தரிக்காயை வேக வைத்து கொஞ்சம் பூண்டு, உப்பு சேர்த்து சூப் போல சாப்பிட வேண்டும். மலேரியா,கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள் திசுக்களின் அழிவைத் தடுக்கிறது. இதனால் மூளைக்கு வலிமையை அதிகரிப்பதோடு ஞாபக சக்தியைத் தூண்டுகிறது.

கத்திரிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். கத்தரிக்காய் சாப்பிட்டால் ரத்த நாளங்களில் வரும் நோய், மாரடைப்பு வராமல் தடுக்கும். இது வோர்வின்றி இருக்கவும், மூச்சு விடுவதையும் சீராக்குகிறது.

error: Alert: Content is protected !!