ஹிஸ்புல்லாவிற்கு எதிராக போலீஸில் முறைப்பாடு செய்த சி.தவராசா

ஸ்ரீலங்காவின் பௌத்த தேரரின் உண்ணா நோன்பினை அடுத்து முஸ்லிம் பாராமளுன்ற உறுப்பினர்கள் தாமாக பதவி விலகியமை நாம் அனைவரும் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M.L.A.M ஹிஸ்புல்லாவிற்கு எதிராக காவற் துறை அதிகாரிகளைக் கொண்ட விசாரணைக் குழுவிடம் வடமாகாண முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி.தவராசா முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக இலங்கையில் முஸ்லிம் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக பலரும் இவ்வாறான முறைப்பாடுகளையும், குற்றங்களையும் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

error: Alert: Content is protected !!