சிகிச்சை மற்றும் தேர்தலின் பின் நடிகர் விஜயகாந்தின் தற்போதைய நிலை..! இதோ புகைப்படம் ..!!

கர்ஜிக்கும் குரலும் கம்பீரமான செயலும் என தமிழ் சினிமாவில் தனக்கான பாதையை வைத்திருந்தவர் நடிகர் விஜயகாந்த். தமிழ் மீதும் தாய் நாட்டின் மீதும் அதிக பற்றுகொண்ட விஜயகாந்த் திரைப்படங்களில் அதனை வெளிப்படுத்தினார். நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

பின் அரசியலில் குதித்தார். அவரது அரசியல் செயற்பாடுகள் நல்ல முறையில் இருந்தாலும் அவரை சுற்றி இருந்தவர்களும் மீடியாக்களும் அவரை தவறாகவே வெளிப்படுத்தியது. இதனால் தோல்வியை தழுவினார். தைராய்டு மற்றும் சில நோய்களால் பாதிக்கப் பட்ட விஜயகாந்த் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார்.

கடந்து சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் இரண்டாவது சத்திர சிகிச்சையை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். இம்முறை பாஜகவுடன் கூட்டணி அமைத்து படு தோல்வியை தழுவினார்.

அதன் பின் கடந்த சில மாதமாக விஜயகாந்த் பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது காயத்திரி ரகுராம் அவரை சந்தித்ததாக புகைப்படம் வெளியிட்டுள்ளார். இப்போது நலமாக இருக்கின்றார்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!