நடிகர் விஷாலுடன் பள்ளி சிறுமிக்கு தகாத உறவு..!! இணையத்தில் புகைப்படம் வெளியிட்ட பெண் கைது..!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே மிகப் பெரிய இடத்தை பிடித்துக் கொண்டவர். நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்திந்தார். தற்போது மீண்டும் நடிகர் சங்க தேர்தலுக்காக காத்திருகின்றார். இம்முறை விஷால் வெற்றி பெறுவது சாத்தியமற்றதாக இருகின்றது.

காரணம் விஷால் மீதான குற்றச் சாட்டுகளே..! அண்மையில் விஷால் மீது பெண் ஒருவர் ஆபாசமான குற்றைசாட்டை வைத்திருந்தார். குறித்த பெண் அயல் வீட்டில் உள்ளவர்களுடன் ஏற்பட்ட தகராறு ஒன்று காரணமாக அவர்களை அவமான படுத்த நினைத்து குறித்த வீட்டில் இருந்த

பள்ளிச் செல்லும் சிறுமி ஒருவருக்கும் விஷாலுக்கும் தகாத உறவு இருப்பதாக கூறி சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக அதிர்ச்சியடைந்த பெற்றோர் பொலீஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து பொலீஸார் குறித்த பெண்ணை தேடி வந்தனர்.

ஆனால் அவர் தலைமறைவாகி இருந்தனர். இந்த நிலையில் சைபர் கிரைம் பொலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சங்கோட்டில் வைத்து கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்த சிறையில் அடைத்துள்ளனர்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அயல் வீட்டினரின் மீதுள்ள கோபத்தினால் குறித்த பெண் விஷால் மதில் ஏறி குதித்த சிசிடிவி காட்சிகள் இருப்பதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிட தக்கது..!

error: Alert: Content is protected !!