பிக் பாஸ் 2ல் கலந்துகொள்ள படுக்கையை பகிர சொன்னவர்கள் சீசன் 3லும் நடிகையை அணுகியுள்ளார்களா..!? யாரை தெரியுமா..!?

சினிமா அளவிற்கு தொலைகாட்சி நிகழ்ச்சிகள் பிரபலமாகி வருவது அனைவரும் அறிந்ததே..சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டாவது வழக்கம். ஆங்கிலத்தில் அறிமுகமாகி ஹிந்தியில் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இது தமிழில் 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பானது.

சீசன் ஒன்று டி ஆர் பி எகிறியது. காதல், காமம், கலாட்டா, பொய், சண்டை என அனைத்தும் இருந்தது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.சீசன் இரண்டும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் 2018ம் ஆண்டு ஒளிபரப்பானது ஆனால் முழுவதும் மண்ணை கவ்வியது.

தற்போது சீசன் 3 ஜூன் 23 திகதி என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் தெலுங்கிலும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி வெளியாக போகிறது. இதில் ஆந்திரா தேர்தலில் குண்டூர் தொகுதியில் பாஜக சார்பிப் போட்டியிட்டு தோல்வியடைந்த நடிகை மாதவி லதாவை பிக் பாஸ் குழுவினர் அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தெலுங்கில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வந்ததாகவும் அவர் தயாராகும் போது படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே வாய்ப்பு தருவோம் என பிக் பாஸ் குழு கூறியதாக கடந்த வருடம் சர்ச்சையை கிளப்பிய லதாவை மீண்டும் தெலுங்கு பிக் பாஸ் டீம் அணுகியுள்ளது கிசுகிசுப்பாகியுள்ளது..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!