தனது தம்பியுடன் கட்டிலை பகிர சொன்ன கணவன்..! மறுத்த பெண்ணுக்கு கிடைத்த அவமானம்..! இதற்கு தீர்ப்பை நீங்களே சொல்லுங்கள்..!

எப்போதுமே பெண்கள் அப்பிடி இருக்க வேண்டும்..இப்படி இருக்க வேண்டும் என கட்டுப் பாடுகள் விதித்துக் கொண்டே இருப்பார்கள்…ஆனால் உண்மையில் பெண் எப்படி இருக்க வேண்டும் என்பதை இது வரை யாரும் சரியாக கூறியதில்லை..! பேச ஆரம்பித்த முதல் நொடியில் இருந்து பல விடயங்களை பெற்றோர் சொல்லிக் கொடுப்பார்கள் அவை அனைத்தும் எதிர்காலத்தை வளர்க்கும்..

நண்பர்களின் நல்ல அறிவுரை லட்சியத்தை அடைய உதவும். ஆனால் திருமணத்தின் பின் கணவனின் அத்து மீறல்கள் சில பெண்களை அவஸ்த்தை பட வைக்கிறது. ஒரு பெண் தன்னை அறிந்துகொள்ள வேண்டும். எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது…என்பதை. பெண்மையை கெடுக்கும் எதையும் பெண் கையில் எடுக்க கூடாது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

அண்மையில் தோழி ஒருத்தி பகிர்ந்துகொண்ட பகீர் விடயம் இது: 3 வருட லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு பின் திருமணம் செய்துகொண்ட அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் அவளது கணவரின் உடன்பிறவா சகோதரன் வேலை தேடி இவர்கள் இருக்கும் ஊருக்கு வந்துள்ளான். வெளியே தங்க வேண்டாம் என தங்கள் வீட்டில் இடம் கொடுத்துள்ளனர்.

வேலை கிடைத்துவிட இவர்களுடனேயே தங்கிவிட்டான். இவர்களது லிவிங் டுகெதர் வாழ்க்கை பற்றி தனது சகோதரனுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் தோழியின் கணவர். இந்த நிலையில் முதல் மாத சம்பளம் எடுத்து பார்ட்டி வைத்த கணவனின் சகோதரன் என் தோழியின் மீது ஆசை இருப்பதாக அவளது கணவனிடம் போதையில் கூறியுள்ளான்.

கோவப் பட்டு அடித்து உதைக்காமல் என் தோழியிடம் அவளது கணவன் இது பற்றி கூறியதுடன் என் மனைவி தான் நீ எல்லோருக்கும் முன் தாலி கட்டி இருக்கிறேன் நான் சொல்வதை செய் என கடும் சொற்களால் கூற தாய் வீட்டிற்கு விட்டாள். ஆனால் இப்போது அவளுக்கு கொடுக்கப் பட்ட பெயர் கணவரின் தம்பியுடன் தகாத உறவில் இருந்ததால் மனைவியை விரட்டிய கணவன்.

இப்போ சொல்லுங்கள்.. பெண் எப்படி இருக்க வேண்டும் என ஏன் நீங்கள் சொல்ல வேண்டும்.? அவளது வாழ்க்கை…படுக்கையை இருவருடன் பகிர்ந்தால் தான் வாழ முடியும் என்றால் அந்த வாழ்க்கை தேவையா.? ! இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..? திருமணமான பாவத்திற்கு கணவன் கட்டிலை பகிர சொன்னால் பகிர்வது தான் பெண்ணின் கடமையா.?

error: Alert: Content is protected !!