ஒல்லி குச்சியா இருக்கிறீங்களா.? அட கவலைய விடுங்க உடல் எடை அதிகரிக்க இதை விட சூப்பர் மருந்து இல்லை…! பார்த்து பகிருங்கள். !

உடல் எடை குறைப்பதற்கு எவ்வளவு கஷ்டமோ அதே போல் தான் அதிகரிப்பதற்கும் கஷ்டம்…சிலர் எந்த நேரமும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் ஆனால் உடல் மெலிந்து காணப்படுவார்கள், எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே தான் இருப்பார்கள்…

இன்று நாம் பார்க்கப் போவது உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது தான். உடல் எடை அதிகரிக்க இயற்கை முறையிலானவை…! சுண்டலுக்கு பயன்படுத்தும் கொண்டை கடலை ஒரு கப் எடுத்து இரவில் ஊற போட்டு வைய்யுங்கள். காலை எழுந்து வடித்து நீரை வெளியேற்றி விடுங்கள்.

இப்போது கடலையை டிவி பார்க்கும் போது அல்லது வேரேனும் வேலை செய்யும் போது கடலையை சாப்பிடுங்கள். ஒரு நாளைக்கு 150 கிராம் கடலை ஊறவைத்து சாப்பிட்டால் போதுமானது. அடுத்து பால்..காலையில் எழுந்ததும் ஒரு கப் பால் மற்றும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

அது மட்டும் இன்றி காய்ந்த திராட்சைப் பழங்களை நன்றாக அரைத்து பாலில் சேர்த்து காலை 10 மணி அளவில் தினமும் குடித்து வந்தால் உடல் எடை அதிகரித்துவிடும்.. அத்துடன் இது முற்றிலும் இயற்கையானது. அதனால் பக்கவிளைவுகள் அற்றது… பயன் படுத்தி விட்டு பகிருங்கள் .!!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!