அன்று பெண்களை விரட்டி விரட்டி காதலித்தேன்” இனி இல்லை..! நடிகர் அஜித்தின் முடிவு..!

தல அஜித் இவருக்கு தமிழ் நாட்டில் மட்டும் இன்றி வெளி நாடுகளிலும் ஏகப் பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது நடிப்பு ஒரு கூட்டமும் இவரது நிஜ வாழ்க்கைக்கு ஒரு கூட்டமும் இருக்கின்றது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பதை போல் இவரது விடா முயற்சியே இன்று வெற்றி பெற்றிருக்கின்றது.

பலரது கேலிகள் கிண்டல்களை கடந்து இன்று ரசிகர்கள் மனதில் ரோல் மாடலாக இருக்கின்றார். நீங்கள் பணம் கொடுகின்றீர்கள் நாங்கள் நடிக்கிறோம்…உங்கள் பணத்தில் வாழும் எனக்கு ஏன் ரசிகர் மன்றங்கள்..

எனக்காக செலவு செய்யும் நேரத்தையும் பணத்தையும் உங்கள் பெற்றோருக்காக செலவு செய்யுங்கள் என கூறி ரசிகர் மன்றங்களை கலைத்த அஜித்தை மக்களுக்கு அதிகம் பிடித்து போனது.

சின்ன சின்ன விடயத்தையும் மனதால் செய்த அஜித் இன்னுமொரு முடிவையும் எடுத்துள்ளதாக இயக்குனர் வினோத்திடம் பகிர்ந்துகொண்டுளார்.பெண்களை விரட்டி விரட்டி காதலிப்பது, கிண்டலடிப்பது ஒரு காலத்தில் நானும் செய்தேன். இனி திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளில் நடிக்கப் போவதில்லை என கூறியுள்ளார்.

நான் பொறுப்புள்ள வயதில் இருகின்றேன். நான் செய்வதை என் ரசிகர்கள் செய்தால் அது என்பால் நடந்தது தான். ஆரம்ப காலத்தில் போல் இனி பெண்களை கேவலமாக்கும் ரவுடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என அஜித் கூறியயாக தீரன் திரைப்பட புகழ் வினோத் தெரிவித்துள்ளார்.

error: Alert: Content is protected !!